“டே...சதக்கா... நீ பாயண்டா...” என்று கத்தவே மாலைவெள்ளியும் பார்வதியும் சுபைதாவும் நாயுண்ணிப் பூக்கள் பறிக்க ஓடிய திடீர் சந்தர்ப்பத்தில் நானும் களிசானைக் கழற்றிவிட்டு குஞ்சாமணியைப் பொத்தியபடி குளக்கட்டில் வேகமாக ஓடிவந்து அரசமர அடிவேரிலிருந்து ‘ஹா...’ என்று கத்தியபடியே பாய்ந்தேன்.
No comments:
Post a Comment