- அ.வா.முஹ்சினின் முகநூல் கட்டுரைக்கான பின்னூட்டங்கள்
- Lafir Mahmoodநாவலும், விமர்சனமும் ஒன்றை ஒன்று போட்டிபோடுகின்றன.2
- Like
- Reply
- 22h
- R.M. Nowsaathஆஹா, முற்றிலும் பிறிதான ஒரு கோணத்திலிருந்து நாவலை பார்த்திருக்கிறீர்கள்..மிக்க நன்றிகள் முஹ்சீன் சேர்..உங்கள் வேலைப்பழுக்களுக்கு மத்தியில் வாசித்து, கருத்து இட்டமைக்கு...சகோதரி Ashrafa Noordeen க்கும் நன்றிகள்..3
- Like
- Reply
- 21h
- மருதூர் ஜமால்தீன்மிக அருமையான விமர்சனம்பாராட்டுக்கள்2
- Like
- Reply
- 14h
- Aaliya Aaliyaஅருமை.வேறுபட்ட கோணம் ஒன்றில் நாவலையும்,அதன் பாத்திர வார்ப்புகளையும் அணுகி இருக்கிறீர்கள்.வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கி இப்படி நூல்கள் தொடர்பில் எழுதுங்கள் சகோதரர்.புதிய திசை நோக்கிய வாசிப்புக்கும், எழுத்திற்கும் எங்களை ப் போன்றவர்களையும் அது கொண்டு செல்லும்
- Like
- Reply
- 1h
Active